வழங்கும் விழா

img

விருதுநகர் மாவட்டத்தில் தீக்கதிர் சந்தா வழங்கும் விழா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்ட முன்னாள் செய லாளர் அ.சேகரின் ஐந்தாமாண்டு நினைவு தினத்தையொட்டி தீக்கதிர் சந்தா வழங்கும் விழா, பொதுக் கூட்டம் நடைபெற்றது.

img

மதுக்கூர் வட்டாரத்தில் மண்வள அட்டை வழங்கும் விழா

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரத்தில் வேளாண் துறை மூலமாக மண்வள அட்டை வழங்கும் விழா மண்வள பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் கன்னியா குறிச்சி கிராமத்தில் நடைபெற்றது

;